அரசுடமையாக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் சீனி!

களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரத்து 900 மெற்றிக் டன் சீனியை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அத்தியாவசிய சேவைகள் … Read More

3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க நாமலின் புதிய திட்டம் !

இளைஞர்‌ விவகார அமைச்சரான நாமால்‌ராஜபக்ஷ இளைஞர்‌ விவகார அமைச்சைஉலக வர்த்தக மையத்திலிருந்து கொழும்பில்‌உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்குமாற்ற முடிவு செய்துள்ளார்‌. இதன்‌ மூலம்‌ மாதந்தம்‌ 3.9 மில்லியன்‌ரூபாவை சேமிக்க முடியும்‌ என அமைச்சர்‌நாமால்‌ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்‌.இதற்கமைய, எதிர்வரும்‌ 2021 மார்ச்‌ மாதம்‌உலக … Read More

இலங்கையில் முதல்முறையாக ”நீருக்கடியில் அருங்காட்சியகம்”

இலங்கையில் முதல்முறையாக ”நீருக்கடியில் அருங்காட்சியகம்” Underwater Museum திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்திற்கமைய சுமார் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் காலி கடலில் திறக்கப்பட்டுள்ளது. . … Read More

தேர்தல்கள் ஆணையாளர் அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்…… மாவட்ட மட்டத்தில் அச்சிடப்பட வேண்டிய வாக்குகளடங்கிய விபரங்கள் தனித்தனிப் பிரிவுகளாக கையளிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் … Read More

கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும்!

இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும்! வாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீறல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாகனச்சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட்டம் … Read More

The Finance நிதி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து

The Finance.co.plc நிறுவனத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. நிதித்தொழில் சட்டத்திற்கு அமைய, The Finance நிறுவனத்திற்கு இன்று முதல் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என இலங்கை மத்திய … Read More

நீங்க செய்த தவறை ஒத்துகோங்க: கவினை சொல்கிறாரா லாஸ்லியா?

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் கவினுடன் மிகவும் நெருக்கமாக பழகினார் லாஸ். இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பாக ரசிகர்கள் … Read More

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப்பயணிகள் அல்லது சுற்றுலாப்பயணிகள் இன்று (18) நள்ளிரவு முதல் இலங்கைக்கு உள்வாங்கப்படமாட்டார்கள். இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களும் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இந்த தடை பயணிகள் விமானங்களுக்கு மாத்திரம் பொருத்தமானது. இருப்பினும் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு எவருக்கும் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!