மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க இராணுவம் களத்தில்…

இன்றைய காலகட்டத்தில் இலங்கையினுடைய சந்தை விபரத்தை பார்த்தோமேயானால் அனைத்து பொருட்களிற்கும் அதிக விலையேற்றத்தை அவதானிக்க முடிகின்றது. இதற்கான உண்மையான காரணமாக கறுப்புச் சந்தை (Black Market) காணப்படுவதை மறுக்க முடியாது. அனைத்துப் பொருட்களும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கறுப்புச் சந்தையூடாக (Black … Read More

மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்

December 20, 2020 மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு மாகாணசபை முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகள் தான் காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். … Read More

பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்குஅழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (03) சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு இன்று (02) காலை … Read More

வடக்கில் விவசாயத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இராணுவம் தயார்

வடக்கில் விவசாயத்திற்கு இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தம் … Read More

இலங்கையில் முதல்முறையாக ”நீருக்கடியில் அருங்காட்சியகம்”

இலங்கையில் முதல்முறையாக ”நீருக்கடியில் அருங்காட்சியகம்” Underwater Museum திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்திற்கமைய சுமார் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் காலி கடலில் திறக்கப்பட்டுள்ளது. . … Read More

700 பேருடன் இந்தியா நோக்கி புறப்பட்டது கப்பல்

இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று #INSJalashwa என்ற கப்பல் மூலம் இன்று காலை புறப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வருகைந்த்த இந்த கப்பலில் 700 பேர் பயணிக்கின்றனர். கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தை சென்றடைவார்கள்.

The Finance நிதி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து

The Finance.co.plc நிறுவனத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. நிதித்தொழில் சட்டத்திற்கு அமைய, The Finance நிறுவனத்திற்கு இன்று முதல் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என இலங்கை மத்திய … Read More

இன்றும் மழை தொடரும் – கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

யாழ். மாவட்டத்தில் வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக 29 குடும்பத்தை சேர்ந்த 99 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வருகின்ற அம்பான் புயலின் தாக்கத்தின் காரணமாக … Read More

யாழ். கந்தரோடையில் 26 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை: காரணம் வெளியானது!!

யாழ். சுன்னாகம் கந்தரோடை மடத்தடியில் நேற்றுச் சனிக்கிழமை(16) காலை இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சசிதரன்(வயது-26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.  மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  குறித்த இளைஞன் கந்தரோடையைச் சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலித்து வந்த பெண் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். … Read More

மார்ச் 01 – 15; வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதியவும்

பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்; இன்றேல் சட்ட நடவடிக்கை இம்மாதம் 01 – 15 காலப் பகுதியில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியாவிலிருந்து வந்தவர்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இவ்வறிவுறுத்தலை விடுத்துள்ளது. குறித்த நபர்கள் 119 எனும் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!