இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் போன்று வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல் மற்றும் வத்தளை சோவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். … Read More

யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல்

யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட செயலகம் அறிவிப்பு! …………யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவின் இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட … Read More

வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும்
-இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்-

வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும்-இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்- வடக்கு கடலில் தொடர்ந்தும் பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டுமெனவும் நேற்றைய இந்திய மீனவர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் … Read More

கடலில் காவியம் படைப்போம் என்று சித்திரம் வரைந்தவர்கள் இங்கே

கடலில் காவியம் படைப்போம் என்று சித்திரம் வரைந்தவர்கள் இங்கே தமிழர்களுக்கு காடத்திய நிகழ்வையே நடாத்தி முடித்துள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் சாட்டை .. கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றியவர்கள் … Read More

யாழ் திருமண நிகழ்வில் நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் குருநகரில் அனுமதிக்கு மேலதிகமாக திருமண வைபவத்தில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் (14) யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என … Read More

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.60 கோடியைக் … Read More

உலகிலேயே ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இந்தியாவில்! 6148 பேர் மரணம்!!

உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பலியானது நேற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 6148 பேர் பலியானதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.கொரோனா பேரழிவு தொடங்கியது முதல் ஒரே நாளில் இத்தனை … Read More

மாத இறுதி வரை பயண தடையா ! நாளையே முடிவு

பயணக்கட்டுப்பாடு இந்த மாத இறுதி வரை தொடரலாம். இன்று அல்லது நாளை கூடுகிறது கொவிட் தடுப்பு செயலணி. பயணக் கட்டுப்பாட்டை இந்த மாத இறுதி வரையிலாவது தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொற்று நில வரத்தை … Read More

பயணக்கட்டுபாடுகளில் மேலும் இறுக்க தயாராகும் அரசு

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடுநடைமுறைகளில்‌ நாளைமுதல்‌கடும்போக்கை கடைப்பிடிப்பதற்குபொலிஸார்‌ தீர்மானித்துள்ளனர்‌. பயணக்கட்டுப்பாடு காலத்திலும்‌ அரச மற்றும்‌தனியார்‌ துறை அலுவலக பணியாளர்கள்‌வகைதொகையின்றி பயணிப்பது குறித்துகவனஞ்செலுத்தியுள்ள பொலிஸார்‌ , நாளைமுதல்‌ விசேட நடைமுறைகளைபின்பற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்‌. இதன்படி நாளை கொழும்புக்குள்‌ வரும்‌வாகனங்களுக்கு விசேட ஸ்ரிக்கர்களைஒட்டும்‌ செயற்பாடுஇடம்பெறவுள்ளது.அதேபோல பயணத்தடைகாலங்களில்‌ … Read More

யாழ் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வியாழக்கிழமை கிடைக்கும்!அரச அதிபர்.

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 உயர்வடைந்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்திற்கான 2ஆம்கட்ட தடுப்பூசி எதிர்வரும் 10 ஆம் திகதியில் கிடைக்கும் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!