ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலிஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அண்டை நாடான பெல்ஜியத்தில் 6 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். அங்குள்ள லீஜ் நகரத்திலிருந்து குடியிருப்போர் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

27 thoughts on “ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலி

  1. Pingback: order cialis
  2. Pingback: cialis online
  3. Pingback: cheap ed pills
  4. Pingback: levitra sale uk
  5. Pingback: sildenafil 25 mg
  6. Pingback: poulan lawn mower
  7. Pingback: cialis discount
  8. Pingback: buy female cialis
  9. Pingback: comprimidos cialis

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!