அச்சுவேலியில் விவசாய களஞ்சியத்துக்கு அடிக்கல்!

கோவிட் 19 காலத்தின் விவசாய உற்பத்திகளை பாதுகாக்கும் வகையில் விவசாய அமைச்சினால் அமைக்கப்படும் விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் இடம்பெற்றது.

விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், வடமாகாண ஆளுநர் திருமதி. பீ. எஸ். எம். சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. மகேசன், மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

22 thoughts on “அச்சுவேலியில் விவசாய களஞ்சியத்துக்கு அடிக்கல்!

  1. Pingback: cialis 5 mg
  2. Pingback: 20mg cialis
  3. Pingback: brand cialis 20 mg
  4. Pingback: 25mg sildenafil
  5. Pingback: viagra mg 25
  6. Pingback: cialis 5 mg price

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!