மரண அறிவித்தல்
நீராவியடியை பிறப்பிடமாக கொண்டவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா வாமதேவி கனடாவில் 9/11/2020 அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற நாகலிங்கம் பொன்னும் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் நடராஜா (வீமன்காமம் … Read More