அச்சுவேலியில் விவசாய களஞ்சியத்துக்கு அடிக்கல்!

கோவிட் 19 காலத்தின் விவசாய உற்பத்திகளை பாதுகாக்கும் வகையில் விவசாய அமைச்சினால் அமைக்கப்படும் விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் இடம்பெற்றது. விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் … Read More

தெல்லிப்பளையில் வீடு உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடிய இருவர் கைது!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று … Read More

யாழ் திருமண நிகழ்வில் நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் குருநகரில் அனுமதிக்கு மேலதிகமாக திருமண வைபவத்தில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் (14) யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என … Read More

யாழில் ஒவ்வாமை உடையோருக்கு இன்று தடுப்பூசி!

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலை … Read More

யாழில் பொலிசார் விசேட ரோந்து நடவடிக்கை.

யாழில் பொலீசார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடுபூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதியில் பயணிப்போர் கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் … Read More

நாளை காலை 8 மணி முதல் யாழில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கபடும்!யாழ் கட்டளை தளபதி

நாளை காலை 8 மணி முதல் யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட உள்ளதாகயாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் … Read More

கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய மிக சிறந்த அன்புக்குரிய … Read More

யாழ்.நாவற்குழியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்.நாவற்குழியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு! யாழ்.நாவற்குழி பகுதியில் படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றய தினம் குறித்த சுற்றிவளைப்பு நாவற்குழி ஜே-294 கிராம சேவகர் பிரிவில் நடத்தப்பட்டிருக்கிறது.இதன்மேலும் போது கஞ்சா செடி மற்றும் காலாவதியான மருந்துகளுடன் இருவர் கைது … Read More

மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்

December 20, 2020 மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு மாகாணசபை முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகள் தான் காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். … Read More

கொரோனா தொற்று ஏற்படாதவாறு நத்தாரை கொண்டாடுங்கள்

யாழ். மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு இவ்வருட நத்தாரை கொண்டாடுங்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!