கார்த்திகை விளக்கீடு தொடர்பாக இலங்கை இந்து ஒன்றியத்தின்” கண்டன அறிக்கை

கார்த்திகை விளக்கீடு தொடர்பாக பொலிஸ் பிரிவினர் கொண்டுள்ள அதிர்ப்த்தி, சந்தேகம் தொடர்பாக; “இலங்கை இந்து ஒன்றியத்தின்” தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்கின்றது. இலங்கை நாட்டின் காவல் துறையானது தனித்துவமான ஒரு திணைக்களமாக இருக்கின்றது. ஆனாலும் இலங்கைவாழ் மக்களின் விசேட தினங்களை … Read More

குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளியில் வைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று (26) தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.“லிய சரணி” வேலைத்திட்டத்தின் கீழ் இந்நற்பணி மேற்கொள்ளப்பட்டது. தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட … Read More

அரசாங்கத்தின் திட்டத்தை தம் “கனவு” திட்டமாக சிலர் அறிவிக்கின்றனர்! – கீதநாத் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை, தமது “கனவு” திட்டம் என வேறு பெயர்களைப் பாவித்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் சிலர் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என பிரதமரின் இணைப்புச் செயலாளரும், வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற இணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைச் சட்டகத்தின் … Read More

மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க இராணுவம் களத்தில்…

இன்றைய காலகட்டத்தில் இலங்கையினுடைய சந்தை விபரத்தை பார்த்தோமேயானால் அனைத்து பொருட்களிற்கும் அதிக விலையேற்றத்தை அவதானிக்க முடிகின்றது. இதற்கான உண்மையான காரணமாக கறுப்புச் சந்தை (Black Market) காணப்படுவதை மறுக்க முடியாது. அனைத்துப் பொருட்களும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கறுப்புச் சந்தையூடாக (Black … Read More

அரசுடமையாக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் சீனி!

களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரத்து 900 மெற்றிக் டன் சீனியை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அத்தியாவசிய சேவைகள் … Read More

அச்சுவேலியில் விவசாய களஞ்சியத்துக்கு அடிக்கல்!

கோவிட் 19 காலத்தின் விவசாய உற்பத்திகளை பாதுகாக்கும் வகையில் விவசாய அமைச்சினால் அமைக்கப்படும் விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் இடம்பெற்றது. விவசாய களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் … Read More

தெல்லிப்பளையில் வீடு உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடிய இருவர் கைது!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று … Read More

மோசமடைந்து வரும் நெருக்கடி – இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஆசியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிபுணத்துவ மற்றும் மூலோபாய நிறுவனமான பவர் க்ரூப் ஏசியா (பி.ஜி.ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அண்மைக்கால நடைமுறைகளை மேற்கோள்காட்டி இந்த விடயத்தை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய வெளிநாட்டுப் படுகடன் … Read More

கொழும்பு – தெஹிவளையில் இளைஞர்கள் இருவர் கைது

கொழும்பு – தெஹிவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்ட புகையிரத காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாதுவையில் இருந்து ராகம செல்லும் புகையிரதத்தில் சந்தேகநபர்கள் இருவரும் முகக்கவசம் அணியாமல் ஏற முயன்றுள்ளனர்.  இதன்போது முகக்கவசம் அணிந்து புகையிரதத்தில் ஏறுமாறு அறிவுறுத்திய … Read More

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் போன்று வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல் மற்றும் வத்தளை சோவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!