ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலி

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் … Read More

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.60 கோடியைக் … Read More

உலகிலேயே ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இந்தியாவில்! 6148 பேர் மரணம்!!

உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பலியானது நேற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 6148 பேர் பலியானதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.கொரோனா பேரழிவு தொடங்கியது முதல் ஒரே நாளில் இத்தனை … Read More

சிங்கப்பூரில் இந்த ஆண்டு 200,000 பேர் வரை வேலைகளை இழக்கக்கூடும்: பொருளியல் வல்லுநர்கள்..!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதிவரை கட்டாயமாக மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு அடிப்படையில் அந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது. வரும் வாரங்களில் ஆட்குறைப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மனிதவள … Read More

சுவிசில் மீண்டும் முடக்கங்கள்

13.01.2021 கணக்கெடுப்பின்படி 3001 மகுடநுண்ணித் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 147 நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதில் 58 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. பலபடி சங்கிலித்தொடர் வினை முறமையிலான (PCR) பரிசோதனையில் 15.5 வீத மக்கள் நோயுற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் எதிர்செனி (Antigen) பரிசோதனையில் 13.4 … Read More

ஆறு மணி ஊரடங்கு
நாடு முழுவதும் விஸ்தரிப்பு!

பிரான்ஸின் பிரதமர் தனது ஐந்து அமைச்சர்கள் சகிதம் இன்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நாடு முழுவதும் மாலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் காலை ஆறு மணி வரையான – 12 மணிநேர – இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்பான … Read More

அசுர வேகத்தில் வளர்ச்சியடையும் சீனாவின் பொருளாதாரம்! வெளிவந்தது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை

உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தனது போட்டியாளரை விஞ்சி இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவை முந்தி சீனா வரும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை விட டாலர்களில் அளவிடப்படும் … Read More

தடுப்பூசிகளை விநியோகிக்கும் திட்டம் தோல்வி – அமெரிக்கா அறிவிப்பு

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஜெனரல் குஸ்டாவ் பெர்னா தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலமான ஊடக சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், வாக்குறுதி அளித்ததற்கமைய தடுப்பூசிகளை அனைத்து … Read More

கொரோனா நோயாளிகளுக்கு ‘ஆன்டிபாடி’ சிகிச்சை பலன் அளிக்கிறது – அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றி, இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. உலமெங்கும் 4.56 கோடி பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 11.89 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியும் உள்ளனர். இன்றளவும் … Read More

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியது

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!