கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடர்.

கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடர். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் மாலை 4மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் பிரதம விருந்திராக கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக … Read More

“சமூதாய மேம்பாட்டு” துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் “இணைப்பாளராக” வினோத் பாலச்சந்திரன் நியமனம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜாங்க அமைச்சராகவும் பெறுப்பேற்றுள்ள “சமூதாய மேம்பாட்டு” துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் “இணைப்பாளராக” வினோத் பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு … Read More

பட்டத்திருவிழாவை அரசியல் ஆக்காதீர்கள்-வினோத்

கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் திட்டமிடாத ஒரு நிகழ்வுக்கு வருவாதாக கூறுவது அரசியல் நாகரிகமற்ற செயல் ஆகும் இவ்வாறு கூறுகிறார் அரசியல் ஆர்வலர் வினோத் பாலசந்திரன். மேலும் அவர் கூறியதாவது….. வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை பற்றி அறிந்துகொண்ட நாமல் ராஜபக்ச அவர்கள் அதற்கான ஒரு … Read More

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டதற்கு இந்து ஒன்றிய கண்டனம்!

பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது.இலங்கை இந்து ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலையே கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரியந்த குமார என்ற … Read More

கார்த்திகை விளக்கீடு தொடர்பாக இலங்கை இந்து ஒன்றியத்தின்” கண்டன அறிக்கை

கார்த்திகை விளக்கீடு தொடர்பாக பொலிஸ் பிரிவினர் கொண்டுள்ள அதிர்ப்த்தி, சந்தேகம் தொடர்பாக; “இலங்கை இந்து ஒன்றியத்தின்” தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்கின்றது. இலங்கை நாட்டின் காவல் துறையானது தனித்துவமான ஒரு திணைக்களமாக இருக்கின்றது. ஆனாலும் இலங்கைவாழ் மக்களின் விசேட தினங்களை … Read More

குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளியில் வைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று (26) தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.“லிய சரணி” வேலைத்திட்டத்தின் கீழ் இந்நற்பணி மேற்கொள்ளப்பட்டது. தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட … Read More

அரசாங்கத்தின் திட்டத்தை தம் “கனவு” திட்டமாக சிலர் அறிவிக்கின்றனர்! – கீதநாத் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை, தமது “கனவு” திட்டம் என வேறு பெயர்களைப் பாவித்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் சிலர் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என பிரதமரின் இணைப்புச் செயலாளரும், வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற இணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைச் சட்டகத்தின் … Read More

மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க இராணுவம் களத்தில்…

இன்றைய காலகட்டத்தில் இலங்கையினுடைய சந்தை விபரத்தை பார்த்தோமேயானால் அனைத்து பொருட்களிற்கும் அதிக விலையேற்றத்தை அவதானிக்க முடிகின்றது. இதற்கான உண்மையான காரணமாக கறுப்புச் சந்தை (Black Market) காணப்படுவதை மறுக்க முடியாது. அனைத்துப் பொருட்களும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கறுப்புச் சந்தையூடாக (Black … Read More

அரசுடமையாக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் சீனி!

களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரத்து 900 மெற்றிக் டன் சீனியை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அத்தியாவசிய சேவைகள் … Read More

ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலி

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் … Read More

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!